வியாழன், 14 அக்டோபர், 2010

ஜனாதிபதி சற்று முன்பு இந்திய சென்றார்

பொதுநலவாய விளையாட்டு போட்டியின் இறுதி தின வைபவத்தில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சற்று முன்பு இந்தியா நோக்கி பயணித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து இருநாட்டு பரஸ்பர உடன்பாடு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார்.